ஊரடங்கு சட்டத்தின் போது பொலிஸாரிற்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (20.04.2020) நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது
.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது!
Reviewed by maxmedia
on
April 20, 2020
Rating: 5