Header Ads

Breaking News
recent

பிராந்திய நிருபர்கள் நியமனம் !!


(Maxtamilnews Team)
எமது செய்தி வலைத்தளமானது இன,மத வேறுபாடின்றி சமூகத்தில் இலை மறை காயாக இருக்கும் திறமைசாலிகளை உலகிற்க்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எமது செய்தி வலைத்தளத்திட்கு 2ஆம் கட்ட பிராந்திய நிருபர்கள் தேர்தெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் கொழும்பு,தோப்பூர்,ஹொரோவபொதனை ஆகிய பிரதேசங்களிற்கு உத்தியோக பூர்வ பிராந்திய நிருபராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் செய்தியின் உண்மைத்தன்மையை நன்கு அறிந்து ஆராய்ந்த பின் பாரபட்சமின்றி நடுநிலையாக செயற்பட எமது #Maxதமிழ்News சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

விபரம் பின்வருமாறு:

Powered by Blogger.