Header Ads

Breaking News
recent

பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு...

அத்தியவசிய தேவைகளின் நிமித்தம் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணிவரை நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையம் திறந்திருக்கும் என அந்த நிலையத்தின் முகாமையாளர் ப்ரஷான் இந்திரஜித் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எனினும், பொதுமக்களுக்கு குறித்த காலப்பகுதியில் வருகை தர முடியாது எனவும், அரச துறையினர், மற்றும் ஊடகத் துறையினர் உள்ளிட அத்தியவசிய தேவைகளில் ஈடுபட்டோர் மாத்திரமே வருகை தர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Powered by Blogger.