Header Ads

Breaking News
recent

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது.!

தனமல்வில, உஸ்செல்ல மற்றும் குடாவெவ ஆகிய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளத.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 49 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.