கொரோனா தொற்றினால் இன்னோர் உயிர் போனதா ??
ARANAYAKE LOCKDOWN ?
அரநாயக்க பகுதியில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகி அந்த இளைஞர் உயிரிழந்திருக்கலாம் என்ற #சந்தேகத்தில் அந்த பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இறப்புக்கு காரணம் கொரோனவா அல்லது மாரடைப்பா என்பதை உறுதி செய்வதற்காக குறித்த இளைஞனின் இரத்த மாதிரி (Blood Sample) கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.