குவைத்தில் விமானங்களை இயக்க அனுமதி!!

விமான போக்குவரத்து ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...
குவைத்தில் இருந்து வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல விமான சேவையை தொடங்க குவைத் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இன்று குவைத் விமான போக்குவரத்து துறை (DGCA) சார்பில் விமான சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் விமானங்களை இயக்க அனுமதியளித்துள்ளது,
அதற்கான ஒப்புதல் கடிதத்தை குவைத் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது.