பொரளையில் உள்ள அரச அச்சகத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது

Reviewed by maxmedia
on
April 14, 2020
Rating: 5