Header Ads

Breaking News
recent

வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா....

அமெரிக்காவினால் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கப்படும்  உதவிகள் அனைத்தையும் நிறுத்துவதற்க்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பானது சீன நாட்டினருக்கு மாத்திரம் சாதகமாக செயற்ப்படுவதாக குற்றம் சுமத்தி ரொனால்ட் ட்ராம் இத்தீர்மானத்தை மேட்கொண்டுள்ளார்.உலக சுகாதார அமைப்பிற்கு 58 மில்லியன் ரூபாய் நிதியுதவியளிக்க அமெரிக்கா தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. 
Powered by Blogger.