Header Ads

Breaking News
recent

புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் !!

(கிண்ணியா முனீஸ்)
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எஸ்.அப்துல் ஜலீல் சேர் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து இக் கல்வி வலயத்தில் நிருவாகத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக
கடமையாற்றிய காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை.புவனேந்திரன்சேர் அவர்கள் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்ற
செல்லத்துரை புவனேந்திரன் சேர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Powered by Blogger.