நாளை காலை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது!!!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், 28ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன் பின்னர், குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.
