Header Ads

Breaking News
recent

நாவலப்பிட்டி பகுதியில் கடையடைப்பு!

நாவலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட இருவர் நகரின் பல இடங்களுக்கும் சென்றிருப்பது அறியப்பட்டதால் வரும் திங்கட்கிழமை வரை மக்களின் பாதுகாப்பு கருதி கடைகளை மூடுவதற்கு நகர வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை குளியாப்பிட்டிய நகரிலும் கடைகள் மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளன .
Powered by Blogger.