நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூன்று பேர் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.