இதுவரை கிண்ணியா உலமா சபையில் தங்களைப் பதிவு செய்து கொள்ளாத உலமாக்கள் அவசரமாக தங்களது மௌலவி சான்றிதழோடு (மூலப்பிரதி + போட்டோ கொப்பி) உலமா சபை அலுவலகத்திற்கு நாளை காலை (22.04.2020) வருகை தந்து பதிவு செய்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை விஷேட அறிவித்தலை வழங்கியுள்ளது.
கிண்ணியா பிரதேச உலமாக்களுக்கான முக்கிய அறிவித்தல்...
Reviewed by maxmedia
on
April 21, 2020
Rating: 5