Header Ads

Breaking News
recent

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கடன்களை இல்லாமல் செய்ய நடவடிக்கை !

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ட்ரில்லியன்கள் கணக்கில் அடைந்துள்ள கடன்களை இல்லாமல் செய்வதற்கு வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அமைப்பின் பிரதிநிதிகள் பரிந்துறை செய்துள்ளனர்.

ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தக பொருட்களின் விலை வீழ்ச்சியடைவதாலும், தேசிய நாணய பெறுமதியின் தேய்மானத்தாலும் வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்கின்றன.

குறைந்த வறுமானத்தை பெறும் 64 நாடுகள் வரவினை விட செலவு அதிகரித்துள்ளமையினால் பாரிய சர்வதேச கடன்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.