பால்மா விலையை 35 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்!!
இறக்குமதி செய்யப்படும் பால்மா போலவே உள்ளூர் பால்மாவின் விலையையும் அதிகரிக்க நுகர்வோர் விவகார ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மில்கோ, பெலவட்ட மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும். அதன்படி, மில்கோ உள்ளூர் 400 கிராம் பால்மாவின் விலையை ரூ .345 லிருந்து ரூ .380 ஆக உயர்த்தியுள்ளது.
எனினும் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் விலைகளில் எவ்வித விலை மாற்றமும் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
