பாடசாலை அதிபர்களுக்கான கொரோனா சம்மதமான விழிப்புணவு !!!
(முனீஸ் ஆசிரியர்)
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்கு உட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான கொரோனா சம்மதமான விழிப்புணவு கூட்டமொன்று இன்று நடைபெற்றது.இதில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr. AMM.Ajeeth அவர்கள் பாடசாலை மீள திறக்கப்பட இருப்பதனால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாத வகையில் சுகாதார நடவடிக்கை பின் பற்ற வேண்டடும் அதே போன்று டெங்கு பரவாத வண்ணம் சூழலை தொடர்ச்சியாக வைத்திருக்கும் படி அதிபர்களைக் கேட்டுக்கொண்டார்.
