சில மாவட்டங்களுக்கு தொடந்தும் ஊரடங்கு அமுல் !!
கொழும்பு,கம்பஹா,களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய 21 மாவட்டங்களுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படுவதுடன் சுகாதார நெறி முறையினை மக்கள் தொடர்ந்தும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன். மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து அத்தியாவசிய தேவையை தவிர்த்து ஏனைய பயணங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும். ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
