Header Ads

Breaking News
recent

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய திர்மானம்!!

(முனீஸ் ஆசிரியர்) 
இந்த   ஆண்டுக்குரிய  க.பொ.த  சாதாரண தரப்  பரீட்சை   மற்றும் , உயர்  தரப்  பரீட்சை  ஆகியவற்றை   பிற்போடுவது  தொடர்பில்  இது  வரை  திர்மாணிக்க  வில்லை  என  கல்வி   அமைச்சு  அறிவித்துள்ளது. எந்த  ஒரு  பரிட்சார்த்திக்கும்  அநிதி  இழைக்கப்படாத  வகையில்   பரீட்சைகள்  நடத்தப்படுமென  அமைச்சின்  செயலாளர்  என்.எச்.எம்.சித்ரானந்த  தெரிவித்துள்ளார்.  கண்டி- குருதெனிய கல்வி  மற்றும்  பயிற்சி  நிறுவகத்தில்  இடம் பெற்ற  கலந்துரையாடலின்  போதே  அவர்  இந்த   விடயங்களை     தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.