திருமலையில் மின்னல் தாக்கி நபர் ஒருவர் மரணம்!

திருகோணமலை-கிண்ணியா கங்கைப்பாலம் பகுதிக்கு அருகாமையில் மாடு மேய்க்கச் சென்ற காக்காமுனையை வசிப்பிபமாகக் கொண்ட பாறுக் (வயது 42 ) என்பவர் மின்னல் தாக்கி மரணம் அடைந்துள்ளார்.

Reviewed by maxmedia
on
May 01, 2020
Rating: 5