வடக்கில் பொது நிகழ்வுகள் நடத்த தடை !!!

இதற்கமைய, வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினருக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
வடக்கில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையிலேயே, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது