Header Ads

Breaking News
recent

பிறை கண்டதாக வெளிவரும் செய்தி!!

இலங்கையில் சில இடங்களில் (கிண்ணியா, குருநாகல்) இன்று பிறை கண்டதாக வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மை, ஆதாரம் தொடர்பில் ஜம்மியதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் MRCA ஆராய்ந்து வருகிறது!

ஆதாரபூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Powered by Blogger.