Header Ads

Breaking News
recent

ஜனாஸா அறிவித்தல்!!

(முனீஸ் ஆசிரியர்) 
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்..
கிண்ணியா ரியாத் நகரை தற்போது வசிப்பிடமாகக் கொண்ட   ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல் குத்தூஸ் காலமானார்...

இன்னார் ஸவாஹீர்... (கந்தளாய் IP பொலிஸ் அதிகாரியும்)..சவாஜிர்...மனாஹில் ரஜாஹிர் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார் அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8:00 am மணியளவில் மதீனா நகர் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

யாஅல்லாஹ் இந்த புனித ரமழான் மாதத்தில் மரணித்த இந்த தந்தையின் அனைத்து பாவங்களையும் மன்னித்து உன் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை யும் அடையச் செய்வாயாக ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின் குடும்பத்தினருக்கும் மன ஆருதலையையும் வலங்குவாயாக ஆமின்...
Powered by Blogger.