சலூன் உரிமையாளர்களுக்கான அறிவுறுத்தல்!!
(முனீஸ் ஆசிரியர்)
கிண்ணியா சலூன் உரிமையாளர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி Dr. AMM.Ajeeth யின் முக்கியமான அறிவித்தல். பின்வரும் சுகாதார வசதிகள் தங்கள் சலூனில் இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ஓடும் நீர் வசதிகள்.
- போதுமா இட வசதி இருத்தல்.
- சலூனில் உள்ளும், வெளியும் கைகழுவும் வசதி இருத்தல்.
- தொழிலாளிகளின் பெயர் விபரம்.
- இரண்டு நாட்களுக்கு போதுமான துண்டுகள்( Towel) or வாடிக்கையாளர்களை கொண்டுவர செய்தல்.
- காலால் இயக்க கூடிய DustBin இருத்தல்.
- போதுமான உபகணங்கள் வைத்திருத்தல் அவற்றை அடிக்கடி கிருமி தொற்று நீக்கம் செய்தல்.
- போதுமான கழிவு பைகள் வைத்திருத்தல்.
- டோக்கன் ஓழுங்கில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
- பாதுகாப்பான அங்கி அணிந்து இருத்தல்.
- வாடிக்கையாளர்களின் பெயர், தொ.பேசி இலக்கம் பதிவு செய்தல்.
- வழங்கப்படும் சேவை விபரம் உள், வெளியே ஒட்டுதல் வேண்டும்.
மேலும் இவ் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காத அனைத்து சலூன் கடை உரிமையாளர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை மேட்கொள்ளப்படுமென்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம். அஜித் தெரிவித்தார்.
