MAX தமிழ் ரமழான் வசந்தம் "தினம் ஒரு கேள்வி" கேள்வி இலக்கம் - 25 (20/05/2020)
MAX தமிழ் ரமழான் வசந்தம் "தினம் ஒரு கேள்வி"
கேள்வி இலக்கம் - 25 (20/05/2020)
எமது MAXTAMILMEDIA Youtube Channel லில் இன்றைய தினத்துக்கான கேள்வியை தரவேற்றம் செய்துள்ளோம். கேள்விக்கான சரியான விடையை இன்று மாலை 06.00 மணிக்கு முன் வட்சப் மூலம் மாத்திரம் அனுப்பி வையுங்கள்.
குழுக்கல் முறையில் தெரிவு செய்யப்படும் 10அதிர்ஷ்டசாலி வாசகர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொதிகள் காத்திருக்கின்றன. அத்தோடு தொடர்ச்சியாக சரியான விடை அனுப்புவோருக்கு ஆறுதல் பரிசில்களும் ஒவ்வொரு நாளும் குழுக்கள் முறைகள் தேர்தெடுக்கப்படும் நபர் ஒருவருக்கு Reload பரிசும் காத்திருக்கின்றது.
👇👇👇👇👇👇👇👇