குவைட் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 45 வயதுடைய ஆண் ஒருவரே இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் சற்று முன்னர் மேலும் ஒருவர் மரணம்!
Reviewed by maxmedia
on
June 01, 2020
Rating: 5