Header Ads

Breaking News
recent

கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்!!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 442 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,335 ஆக உயர்ந்துள்ளது
Powered by Blogger.