Header Ads

Breaking News
recent

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும்

இன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற தேர்தல் தொகுதியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதம நீதியரசருமாகிய கௌரவ வி.விக்னேஸ்வரன் அவர்களும் கூட்டணியின் துணைத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் சிவாஜிலிங்கம் அவர்களும் இணைப்பாளர் அனந்தி சசிதரன் இணைபேச்சாளர் ஸ்ரீகாந்தா மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் களான சற்குணபாலன்,குணசீலன்,கெங்காதரன்,உமாபதி, சதானந்தம்,லூட்ஸ் மாலினி,

இராசரத்தினம்,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்....
Powered by Blogger.