Header Ads

Breaking News
recent

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் சற்றுமுன் கைது!!!

பானந்துர ஹோரத்தொட்டுவ பிரதேசத்தில் இன்று காலை இலங்கை தேசிய அணி கிரிக்கட் வீரர் குஷல் மென்டிஷின் வாகனம் மோதி 64 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து குஷல் மென்டிஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.
Powered by Blogger.