Header Ads

Breaking News
recent

பாலித தேவப்பெரும மீது தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலத்சிங்ஹல பகுதியில் வைத்து அவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Powered by Blogger.