Header Ads

Breaking News
recent

அருட்ச்சகோதரி ரூத் லூயிஸ், கராச்சியில் இறைவனடி சேர்ந்தார்!

உடல், உள குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அருட்ச்சகோதரி ரூத் லூயிஸ், கராச்சியில் கோவிட் -19 இனால் பாதிக்கப்பட்டு தனது 77 வயதில் இறைவனடி சேர்ந்தார். கடந்த 51 வருடகாலமாக இவர் இந்த சேவை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.