Header Ads

Breaking News
recent

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்ப்பு!!!

(புல்மோட்டை பிர்தௌஸ்) 
புல்மோட்டை- 04, சதாம் நகரைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க றஸான் என்பவரே இன்று (05) இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஆப்பக்கடை றபீக் என்பவரின் மகன் என்பதுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான கரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும். மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலீஸார் மேற்கொண்டு வருவதாகவும், தற்போது ஜனாஸா புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



.
Powered by Blogger.