Header Ads

Breaking News
recent

ரணில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா!!!

பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகி முடிந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன அபார வெற்றியை பெற்றுள்ளது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்வு வடக்கு, பொரளை, தெஹிவளை ஆகிய தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுனவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சி எந்தவொரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள கூடிய வாக்கினை பெறவில்லை என்பதோடு, ரணிலின் அரசியல் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Powered by Blogger.