Header Ads

Breaking News
recent

சிறையில் ஹெரோயின் போதை பொருள் : இரண்டு ஆண்டுகள் சிறை

 விளக்கமறியலில் வைக்கப்பட்டு, வழக்கு விசாரணைக்காக வெல்லவாய நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு



 நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைத்து ஹெரோயின் வழங்க முற்பட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய, மஹவெலமுல்ல பகுதியை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.