Header Ads

Breaking News
recent

சேருவில தொகுதியில் பொது ஜன பெரமுன அமோக வெற்றி!!!


திருகோணமலை மாவட்டம் சேருவில தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 34 ஆயிரத்து 305 வாக்குகளைப் பெற்று சேருவில தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

சேருவில தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி 13117 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி 4723 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 581 வாக்குகளையும் பெற்றுள்ளது.

59329 மொத்த வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் 55606 செல்லுபடியான வாக்குகள் எனவும் 3723 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.