மின்சார துண்டிப்பு : உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு !!!!
இன்றைய தினம் நாடு பூராகவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து ஒரு வார காலத்தில் அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மின்சாரத்துறை அமைச்சர் டலஸ் அலகபெரும உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் குறித்த அமைச்சின் செயலாளருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
