Header Ads

Breaking News
recent

நீங்களும் பாராளுமன்ற உறுப்பினரைக்கேள்வி கேட்கலாமா ?


பொது மக்கள் தாம் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்பதற்காக நாடாளுமன்ற இணையத்தள சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் இந்த 

https://www.parliament.lk/en/get-involved/contact-your-mp 

இணைப்பினை அழுத்துவதன் மூலம் உங்கள் கேள்விகளைத் தெரிவிக்க முடியும்.


நேரடியாக நாடாளுமன்றத்தின் இணையத்துக்குச் சென்று உங்களின் கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.


நன்றி - எம்.என்.எம்.அப்ராஸ்

Powered by Blogger.