Header Ads

Breaking News
recent

ஊர்வலங்களுக்கு தடை!!!

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வார காலங்களுக்கு எவ்வித ஊர்வலங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவ் அறிவித்தலை பொலிஸ் தலைமையகத்தின் சட்டப்பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
Powered by Blogger.