Header Ads

Breaking News
recent

குருநாகல் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு !!!

குருநாகல் மாவட்ட மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தனது அரசியல் மிகவும் நெருக்கடியான காலத்தில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட போது மாவட்ட மக்கள் வழங்கிய ஆதரவை பிரதமர் நினைவுபடுத்தியுள்ளார்.
Powered by Blogger.