Header Ads

Breaking News
recent

வரலாற்று நாணயங்கள் மன்னாரில் கண்டுபிடிப்பு

 மன்னார் நானாட்டான்  சந்திக்கு அருகில் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட  எண்ணிக்கையில் 1904 நாணயக் குற்றிகள்   சட்டி பாணை ஓட்டுத் துண்டுகளும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குறித்த காணியின் சொந்தக்காரரால் வீடு கட்டுவதற்கான அத்திபாரம் வெட்டும் போதே இந்த நாணய குற்றிகள் வெளிந்துள்ளது

இந்த நாணயக்குற்றிகள் வரலாற்று நூல்களின் படி மீன் மற்றும் வாள் சின்னங்கள் பாண்டிய மன்னர்களுடைய முடியாட்சிக்கு உரியவையாக அறிய முடிகிறது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது

Powered by Blogger.