Header Ads

Breaking News
recent

பப்ஜி பிரியர்களுக்கு ஆப்பு வைத்தது இந்திய மத்திய அரசு

 பப்ஜி  உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவுடன் மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையிலேயே குறித்த செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய – சீனா இராணுவ மோதலைத் தொடர்ந்து TIKTOK உள்ளிட்ட 58 இற்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் Baidu, Baidu Express Edition, Tencent Watchlist, FaceU, WeChat Reading, Ludo All Star, Alipay, Tencent Weiyun மற்றும் Rise of Kingdoms, Lost Crusade உட்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தற்போது தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.