இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உங்களால் முடியுமான உதவிகளை வழங்குங்கள்!!!!
சாய்ந்தமருது - 16ம் கிராமத்தை வசிப்பிமாக கொண்ட அன்சார் பாத்திமா ஸைனப் (2 வயது குழந்தை ) இரு சிறுநீரகங்களும் முழுமையாகப் பாதிப்படைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.
சிறுநீரக மாற்று சிகிச்சையை உடனடியாக செய்ய வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
தற்போதும் பிள்ளை பேராதனை வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது. (இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது).
இச்சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 4000000/- செலவுகளும் என்பதும் வைத்திய ஆலோசனையாகும்.
எனவே இக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உங்களால் முடியுமான உதவிகளை வழங்குங்கள்.
ஒரு share செய்தாவது ஒத்துழையுங்கள்.
தொடர்புகளுக்கு .
0765550508, 0765696448, 0773051238
வங்கி கணக்கு
இலக்கம்:
Anzar Sulthan
338200207126374.
மக்கள் வங்கி, சாய்ந்தமருது.



