நேற்று (26) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கரைவலை மூலம் பிடிபட்ட அதிகளவான சூரை மீன்கள். இவ் வருடத்தில் இன்றைய தினமே அதிக மீன்கள் கரைவலை மூலம் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரைவலை மூலம் பிடிபட்ட அதிகளவான சூரை மீன்கள்!!!
Reviewed by maxmedia
on
September 27, 2020
Rating: 5