Header Ads

Breaking News
recent

பொரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கைது

 கிரான்பாஸ் பகுதியில் வைத்து பொரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Powered by Blogger.