மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு புலமை பரிசில் காசோலை வழங்கிவைப்பு !!!
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுக பாதுகாப்பு சபையில் இணைந்துகொண்டவர்களுக்கான உறுதிச் சீட்டு வழங்கும் நிகழ்வும், சமுக பாதுகாப்பு சபை இணைந்து கொண்ட மாணவர்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு புலமை பரிசில் காசோலை வழங்கும் நிகழ்வும் இன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர், உதவி மாவட செயலாளர், பிரதேச செயலாளர், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர் , உத்தியோகத்தர்கள், மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

