Header Ads

Breaking News
recent

ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 06 பேருக்கு விளக்கமறியல்!!!!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரிஷாட் பதியுதீனுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர் உள்ளிட்ட 6 பேரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Powered by Blogger.