Header Ads

Breaking News
recent

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் மீண்டும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!!


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனுக் கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.










அவரை நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
Powered by Blogger.