42வது பிறந்த நாளை கொண்டாடும் இலங்கை கிரிக்கெட் பிரபல்யம்!!!!
42வது பிறந்த நாளை கொண்டாடும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்கக்காரா
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் 42 வது பிறந்தநாள் இன்றாகும்.
27, October 1977
27, October 2020
🟥 14,234 ODI Runs - 25 Hundreds
🟥 12,400 Test Runs - 38 Hundreds
🟥 1382 T20I Runs - 08 T20 Fifties
🟥 10 Double Hundreds In Test




