Header Ads

Breaking News
recent

கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை : எம்.எஸ்.தெளபீக்


கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று (17) வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்கள் வைத்திய அத்தியட்சகர் Dr. அருள்குமரன், Dr. ஜிப்ரி மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடி கீழ்வரும் வேலைகளை திட்டங்களை செய்வததாக உறுதியளித்துள்ளார்.

அதனடிப்படையில் வெளி நோயாளர் பிரிவை மாற்றுதல், Clinic பிரிவை மாற்றுதல், பிரசவ விடுதியை விரிவுபடுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதாக தெவிவுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதன்போது ஜாயா மகளிர் மகாவித்தியாலய அதிபர் முஸம்மில் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.