Header Ads

Breaking News
recent

ஒன்று கூடல்களுக்கு தடை சுகாதார அமைச்சின் அறிவித்தல்!!!!!


நாட்டில் களியாட்ட நிகழ்வுகள் , தனியார் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தேவையற்ற ஒன்று கூடல் என்பனவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.