Header Ads

Breaking News
recent

அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு !!!


இன்று தொடக்கம் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



இன்று நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தொடர்ந்து கடவத்தை மற்றும் கடுவல நுழைவாயிலில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் சேவை ஆரம்பிக்கப்படாது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.